இறைவா
உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கு
உணவளியுங்கள்
இன வேறுபாடு இல்லாமல் இருக்க உதவுங்கள்
தன் நிலை அறிய செய்யுங்கள்
அருணகிரி
இறைவா
உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கு
உணவளியுங்கள்
இன வேறுபாடு இல்லாமல் இருக்க உதவுங்கள்
தன் நிலை அறிய செய்யுங்கள்
அருணகிரி
உலகத்தில் உள்ள எல்லா ஜிவராசிகளும்
ஒண்று தான் மனிதன் உள்பட
ஆனால் தேவைக்கு மேல் பணமும் பொருளும்
சேர்ப்பது மனிதன் மட்டும் தான் இருந்தும்
விதியை வென்றுவிடவில்லை
சாகும் போது ஒண்றுமே இல்லை அவனிடம்
எதையூம் போதும் என்று கூறுங்கள்
வாழ்க்கை வழமாகும்
பார்ப்போம்
வறுமையில்லை என்றாள் கவிஞன் இல்லை
ஆம் வறுமையில் தான் பிற உலகம் தெறியும் இதை ஏற்படுத்துவது நாம் தான் இதற்கு வேறு யாரும் காரணம் அல்ல
வணக்கம் நண்பர்களே
நம் வாழ்கை மிக நெடும்பயணம் நம் எதிரே
யார் வருவார்கள் போவார்கள் தெறியாது ஆனால் நம் பயணம் மிகவும் தேவையானதாக்க முடியும் எப்படி இங்கே இருப்பவர்கள் தன் வேளையை கூட சரியாக
செய்யாதவர்கள் சோம்பேரியான வாழ்கை வாழ விரும்புவார்கள் உண்மை
உங்களால் ஏற்றுகொள்ளமுடிகிறாதா?
முடியாது என்றால் நான் சொல்தை கவனியுங்கள்
1, உஙகள் படிப்புசெலவுக்கு நிங்களே பணம் சம்பாரியுங்கள்
2. நிங்கள் வரதச்சனை வாங்காதீர்கள்
3.நிங்களாகவே உதவியை தேடி செல்லாதீர்கள்
4. வரும் உதவியை வேண்டாம் என் ஒதுக்காதீர்கள்
இவை போதும் உங்களுக்கு
மறுபடியும் பார்ப்போம்
நான் இன்னும் பற்றி கொண்டிருக்கும் பழக்கத்தை வி ட. முயற்றி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் என்னால் முடியும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்
அருணகிரி
வணக்கம் நண்பர்களே
மரியாதை இதை எப்படி கொடுப்பது பெறுவது முதலில் நம் அம்மா அப்பா அல்லது முன்னோர்கள் இவர்களிடம் நாம்
மரியாதை செலுத்தலாம் ஒரு குடும்பத்தில்
தாய் தந்தை குழந்தைகள் இவர்கள்
அனைவருக்கு மரியாதை உண்டு எந்த விசயத்தையும் பகிர்வதில் தான்
தாய் தன் கணவனுக்கும் மரியாதை தான் பிள்ளைகள் கொடுக்கும் கணவன் தன் மனைவிக்கும் மரியாதைதான் பிள்ளைகள்
கொடுக்கம் எதையுமே பகிர்ந்து பேசுங்கள்
பிள்ளைகள் புறியாததை பேசினாலும் கேலுங்கள் அவர்களுக்கு மரியாதை கொடுங்கள் உங்களுக்கு தெறிந்த நல்ல விசயங்களை விளக்குங்கள் ஒரு நளைக்கு ஒரு முறையாவது ஒன்றாக உணவருந்துங்கள்
உங்களுக்கு தெறியுமா? தாய் பிள்ளையைவளாகிறாள் தன் வயிற்றிளிருந்து
ஆணால் தகப்பன் தன் வம்சத்தை வளர்கிறான்
இது தான் உண்மை ஆணால் தாய்க்கு ஏன் முதலிடம் அவள் தன் வயிற்றில் உள்ள போதே தன் குழந்தையுடன் பேச தொடங்கிவிடுகிறாள் பிறகு உணவுஇதை கவணமாக கையாலுகிறாள் இன்னும் நிறைய
உள்ளன.
இன்னும் பேசுவோம் நாளை
இவரை பற்றி தெறியுமா?
நிறைய மனிதர்க்கு தெறியாது
இவர் இருப்பது ஓர் கிராமம் இவர் ஊரில் இருந்து பள்ளி மருத்துவமனைக்கு செல்ல
20. கிலோ மிட்டர் சொல்லவேண்டுமாம்
தன் இளம்வயதில் மனைவிக்கு உடல் நிலை
சரயில்லாமல் போனது மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும் போதே மனைவி இறந்து
விட்டார் அப்போது தன் மனைவிக்காக
ஏதாவது செய்யவேண்டும் என்று தீர்மானித்தார் தன் ஊருக்கு மருத்துமனைக்கு
1 கிலோ மிட்டரல் ஒரு பாதையை கண்டுபிடித்தார் ஆணால் அது மலை அதை உடைக்க வேண்டும் உடைதால்தன் கிராம மக்கள் அனைவருக்கு பயன்படும் என்று
மலையை உடைக்க துடங்கினார் தன் வயதில்
35 வருடங்கள் உடைத்தே கழித்தார் விளைவு
பாதை உருவானது
இது தான் செயல்
நாளை பார்க்கலாம்
வணக்கம்
இங்கே அனைவரும் நல்லவர் கெட்டவர் இல்லை தேவைகள் மட்டும் இருக்கிறது
அவரவர் மனநிலை பொருத்து ஆம்
கொடுத்தால் மட்டுமே நல்லவர் என்றால்
கொடுப்பவன் ஆண்டியாகி விடுவான்அதானால் அவ்வை சொன்னது தான்
உண்மை அறம் செய்ய விரும்பு இதை யாருமே ஏற்றுகொள்ளும் மன நிலை இல்லை
தேவை படுபவனும் ஏற்று கொள்ளமாட்டான்
இது தான் உண்மை பசியென்று வருபவனின் தங்கத்தை கொடுத்தால் எப்படி இது தான் பதில் ஆம்
நாளை பார்ப்போம்
வணக்கம்
குழந்தைகள் செய்யும் குறும்பு உதவிகள் கூட நாம் செய்வதில்லை ஏன்?
நாம் இன்றைய தேவைக்கு ஓடுகிறோம்
பணம் பொருள் பதவி பயிற்சி இவைகளில் ஏதாவது ஒண்றுக்கு ஓடுகிறோம்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
தன் சக மனிதனை மறந்து ஓடுகிறோம் ஒவ்வொரு நாளும் தேவைகள் அதிகமாகி
கொண்டே செல்கிறது ஏன் இந்த நிலை
போதும் என்று நாம் சொல்லவில்லை அது தான் காரணம்
சந்திப்போம் நாளை