வணக்கம் நண்பர்களே
மரங்கள்
இவையில்லையென்றால்
நாம் உயிர் வாழ முடியாது
என்பது எத்தனை பேருக்கு தெறியூம்
இந்தியாவில் பச்சை உயிர்களின்
அடற்த்தி ஆறு அடுக்கு மரங்கள் உள்ளன,
1, புல் வகைகளை சார்ந்தது
2, செடி கொடிகள்
3, 15 வருடம் உயிர் வாழ கூடிய மரங்கள்
4, 50 வருடங்கள்
5, 150
6, 300க்கு மேல் உள்ள மரங்கள் உள்ளன, இதையெல்லாம் நாம்
உணர்தே இல்லை
No comments:
Post a Comment