நன்மை செய்யுங்கள் யாருக்கு என்று மட்டும் கேட்காதீர்கள்
ஒவ்வொரு முறையும் நீ புறக்கணிக்கப்படும் போதும் வளர்ந்துக்கொண்டிருக்கிறாய்.!
உன்னை எதிர்க்க துணிவில்லாத எதிராளி மறைந்துக்கொள்ளும் உறைவிடம் அது.!
முன்னேறிப் போ உன் காலடியில் வெற்றி மண்டியிடும்வரை.!
No comments:
Post a Comment