Tuesday, July 7, 2020

ஒளியைத் 'தியானம்' செய்யுங்கள்

#Sundarji......


ஒளியைத் 'தியானம்'
செய்யுங்கள்...!🪔

🔥#ஒளியைத் துணையாக் 
கொள்ளுங்கள்...!🪔

🔥அதையே 
#நினையுங்கள்...!🪔

☀️#சூரியன் உதயம் ஆகும் போதும், 
அஸ்தமனம் ஆகும் போதும்..
அதைக் காணுங்கள்..!🪔

🌕இதைப் போல சந்திரனையும் 
பாருங்கள்...!🪔

🔥அறையில் தீபத்தை ஒளிர விட்டு,
அந்த ஒளியைப் பாருங்கள்...!🪔

🔥பின் அவ்வப் போது, கண்களை 
மூடிக் கொண்டு.. உங்கள்
உள் ஒளியைத் தேடிப் 
பாருங்கள்...!🧘‍♀️

🔥இவ்வாறு தொடர்ந்து 
செய்து வந்தால்..

🔥ஒரு நாள், உங்கள் உள் ஒளியைக் காணும்..
வாய்ப்பு கிடைக்கும்...!🪔

🔥பிறவியின் பயனான.. பேரானந்தத்தை 
அடைந்து, சாகா நிலை பெறலாம்...!!"🪔🌸

No comments:

Post a Comment