Saturday, August 23, 2014

மருத்துவம்

1. மாம்பழம்:
முக்கனிகளில்
முதன்மையானது. இதில்
உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண்
ஒளி
தருகிறது. இரத்த அழுத்த நோய்
உள்ளவர்கள் சாப்பிடுவதினால்
ரத்த அழுத்தம்
சீராகும். குழந்தைகளும்
சாப்பிடலாம்.
2. வாழைப்பழம்:
தினசரி இரவு ஒரு
செவ்வாழைப்பழம்
சாப்பிட்டு வந்தால்
தொற்று நோய்
நம்மை அணுகாது.
3. முகம் வழுவழுப்பாக இருக்க:
கசகசாவை எருமை தயிரில்
அரைத்து தினந்தோறும்
இரவு படுக்க போகுமுன்
தடவி வந்தால் முகம் பளபளப்புடன்
சுருக்கங்கள்
நீங்கி பொலிவு தரும்.
4. இரத்த சோகையை போக்க:
பீர்க்கன்காய் வேர் கசாயம்
சாப்பிட்டு வர இரத்த
சோகை நீங்கும்.
5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட
பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன்
இருக்கும்.
உடல் பலவீனம், கை, கால் நடுக்கம்,
மயக்கம் முதலிய தொல்லைகள்
வராது.
6. குழந்தைகளுக்கு:
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம்
சாப்பிட கொடுங்கள்.
கொய்யாப்பழம்
சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும்
எலும்புகள் பலமும்
பெறுகின்றன. வயிற்றில்
புண் இருந்தால் குணப்படுத்தும்
ஆற்றல் உடையது
7. உடல் சக்தி பெற: இரவு உணவாக
வாழைப்பழம் 2, தேங்காய்
1முடி சாப்பிட்டு வர உடல்
சக்தி பெறும்.
8. வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் மஞ்சள்
சேர்த்து அரைத்து, வெட்டுக்
காயத்தின் மீது பூசிவர
விரைவில் ஆறிவிடும்.
9. சுகப்பிரவசமாக:
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ்,
குங்குமப்பூ, ஏலக்காய்
ஆகியவற்றை சேர்த்து
ஒரு மாதங்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வர
ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்
10. உடல் அரிப்பு குணம் பெற:
வன்னி மரத்தின்
இலையை பசும்பால்
விட்டு அரைத்து, தினசரி 1
அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல்
அரிப்பு நீங்கும்.
11. காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி
தேங்காய் எண்ணெய் இல்
போட்டு காய்ச்சி, சிவந்தவுடன்
இறக்கி ஆறவைத்து சிசாவில்
பத்திரப்படுத்தவும். காலை,
மாலை இரண்டு சொட்டு
காதில் விட்டு வர காதில்
சீழ்வடிதல் நின்று விடும்.
12. நெஞ்சுவலி குணமாக:
அத்திப்பழம்
தொடர்ந்து சாப்பிட்டு வர
நெஞ்சுவலி வராது. அத்திப்பழம்
இருதயத்தை பலப்படுத்துகிறது.

13. சிலந்தி கடிக்கு மருந்து:
தும்பை இலை சாறு எல்லா
விஷகடிகளுக்கும் சிறந்த
மருந்து.
தும்பை இலை சாறு சாப்பிடவும்.
14. சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல்,
மாதுளம் பழத்தோல் சம
அளவு இடித்து தூள்
செய்து பசும்பாலில்
சாப்பிடி சீதபேதி குணமாகும்.
15. வயிற்று நோய் குணமாக:
சீரகத்தை வறுத்து பொடி செய்து
மோரில் சாப்பிடி வயிற்று நோய்
குணமாகும

No comments:

Post a Comment