அண்டத்தை ஆட்டிபடைத்த ஆற்றல் உள்ளவன்
வானியலை ஆய்வு செய்து காலம் படைத்தவன்
விவசாயம் கண்டு பிடித்த பெருமையுள்ளவன்
கப்பல் கட்டி கடல்கடந்து உலகம் அறிந்தவன்
மருத்துவத்தில் திறனை காட்டி உயிர் காத்தவன்
சங்கம் வைத்து மொழியறிவை மேன்மை ஆக்கியவன்
உண்ணும் உணவை சுவையறிந்து பலம் அறிந்து சமைக்க அறிந்தவன்
ஐம்புலனும் அடக்கி வைத்து ஞானம் பெற்றவன்
மிருகங்களை வேட்டையாடி மனித இனம் உயிர்காத்தவன்
தண்ணீரை கால்வாய் வெட்டி பாசனத்தில் புரட்சி செய்தவன்
கிணறு வெட்டி தண்ணீர் இரைத்து பஞ்சம் போக்கியவன்
கல்லை சுட்டு கட்டிடம் கட்டி மேன்மையடைந்தவன்
மண்ணை திரித்து பாணை செய்து சமைத்துண்ணவன்

No comments:
Post a Comment