Tuesday, March 29, 2016

பசுமை தொப்பி!!!

பசுமை தொப்பி!!!

கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம்..
பசுமை நினைவுகள்..

மாயை

மரங்கள்
ஏற்படுத்தும் மாயை  !
                    யாரோ  .

பசுமை

இயற்கையை உற்று பார்த்தேன் ஒரு நிமிடம்.... இன்று கற்றுக்கொண்டேன் ஒரு பாடம்....

அழிக்கப்படுவது......
நம் மாநில மரம் மட்டும் அல்ல...
தூக்கனாங்குருவி எனும் பறவையும் தூக்கி  எறியப்படுகிறது....
இந்த புனித பூமியை விட்டு.... 

வியந்தேன் தூக்கனாங் குருவி கூட்டின் அமைப்பை கண்டு... பனை மரத்தின் ஓலையில்......

ஏ மானுடா!!!!!
உன்னால் உருவாக்க முடியுமா என் கூட்டை....
அழிக்கத்தான் முடியும் என் வீட்டை....
என் வீட்டை அழித்துதான் கட்டுகிறார்
உன் வீட்டை.....
செங்கல் சூளையில் எரிவது பனை மரம் மட்டும் அல்ல... என் வீடும்தான்.....

காப்போம் பனை மரங்களை...
விட்டுச் செல்வோம் தூக்கனாங்குருவிகளை... இந்த இயற்கை பூமியில்....

பசுமை

காடுகள் தினமான இன்று என் தோட்டத்தில் ஒரு அத்தி மரம் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது....

#School #life

இந்த காலம் நினைவு உள்ளதா?

#School #life

காலம்

ஒரு செயலை, காலம் நேரம்,  கணித்துச் செய்யும் போது தான் திறமையை வெளிப்படுத்த முடியும். அதற்கு காலம் ஒத்துழைக்காத போதும், அதற்கேற்ற, சூழலை நாம் தான்
உருவாக்க வேண்டும். திறமை என்பது ஒருவரின் செயல் புரியும்
திறனை வளர்ப்பதைப் பொறுத்து.

பருவம்

சோப்பு நுரையிரல் முட்டைவிட்ட காலம் நம் சிறுவயதோடு மறைந்து விட்டது...???

குளிா்ச்சி

வயது

உருண்டு போன காலம், கடந்து போன வாழ்க்கை, தொலைந்து போன வயசுஇவையெல்லாம் திரும்ப நினைத்தாலும் கிடைக்காது.

அப்பா

அப்பாவிடம், தன் கடைசி காலம் வரை

மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள் , 

#பெண்குழந்தைகள் 

சாதனை

தேன் குரலால் ரசிகர்களை காலம் காலமாக கட்டிப்போட்ட பின்னணி பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை

சென்னை: தேன் குரலால் ரசிகர்களை காலம் காலமாக கட்டிப்போட்ட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கின்னஸ் விருது வழங்கப்படுகிறது.

காதல்

காலம் என்னும் கயிற்றில் காதல் என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி வருவோம் வா அன்பே...

கடன்

நண்பன்

நண்பன்

Friday, March 25, 2016

இந்துவாக

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம். . . !

இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...
கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...
மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...
கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...
நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...
கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...
காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...
சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....
உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....
: நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :👇👇👍

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று  சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தால் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள்,
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பகவதம்,

அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு
👉வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. , கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம்   வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
👉👉இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
👉💪👑👑இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்👏💫🌟.
😇😇😇😇😇
🙏🙏🙏🙏🙏

Tuesday, March 22, 2016

நம்பிக்கை

உழைக்கணும்னு முடிவு செஞ்சுட்டா எதுவுமே ஒரு தடையில்ல.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துங்கள்...சகோதிரி

கணவன் மனைவி

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க
வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்
ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து
கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச
வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில்
அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா
செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க
வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்
பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று
எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட
வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க
வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய
வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது
உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,
மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,
தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்
கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம்
சொல்லி விட்டுச் சொல்ல
வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய
பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்
கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

விலங்கு

இதில் உள்ள  விலங்கை 5 வினாடிக்குள் கண்டு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்கள் 👍

அன்பு

பணத்தை கொடுத்து நாய் வாங்கி விடலாம்..
ஆனால் அன்பால் மட்டுமே அதன் வாலை அசைக்க முடியும்...!!!

நன்றி உள்ள ஒரே ஜீவன் நாய்

இந்த வார்த்தைக்கு எடுத்துக்காட்டு இந்த படம்.👇👇👇👇👇👇

Sunday, March 20, 2016

அன்பு

ஏழைகளிடம் தான் மனமும் மனிதநேயமும் இருக்கிறது ....... பிடித்திருந்தால் இதை like பண்னவும்

Saturday, March 19, 2016

விழிப்புணா்வு

விழிப்புணர்வு செய்தி

♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,போன் வெடித்து சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டன.

♈சார்ஜ் போட்டபடி பேசியதால், போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு

♈இரவில் சார்ஜ் போட்ட போன் வெடித்து குடிசை தீப்பிடித்து இருவர் பலி

♈இது போல் நாம் அடிக்கடி பல செய்திகளை பார்த்திருப்போம்.

♈ஆனால் நாம் முறையாக செல்போன் பற்றிய தகவல்கள் தெரியாதால் தான் இது போல் சம்பவங்கள் தற்போது அடிக்கடி
நடக்கின்றன.

♈சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது.

♈உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் அடிக்கடி வெடிக்கின்றது,

♈சில இடங்களில் போன் வெடித்து பலருக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன.

♈மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்

மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் :

1⃣எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2⃣மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும்,

3⃣போலி சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் இதனால் சில நேரங்களில் போன் வெடிக்கும்.

4⃣மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

5⃣போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.

6⃣ போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது

7⃣பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.

8⃣போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.

9⃣பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்

சார்ஜ் போட்டப்படி கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்றவைகள் செய்யாதீர்கள்.

1⃣1⃣ஈரக்கையுடன் மொபைல் போன் உபயோகிக்காதீர்கள்

1⃣2⃣கழிவறை மற்றும் குளியல் அறைகளில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள்.

1⃣3⃣மொபைல் போன் சார்ஜ்ஜில் இருக்கும் போது தலையணை க்கு கீழே வைக்க கூடாது ஏனெனில் சூடு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

1⃣4⃣மழைகாலத்தில் வெளியே செல்லும் போது
செல்போன் ஈரம் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.

1⃣5⃣சார்ஜ் போட்டு கேம் விளையாட யாரும் முயற்சிக்க கூடாது அப்படி செய்தால் விபரீதம் ஏற்படும் என்று நமக்கு தெரிந்தும் தொடர்ந்து பலர் இதுபோன்ற தவறுகளை செய்வதால் விபத்து ஏற்படுகிறது.

1⃣6⃣ சிறுவர்களை முடிந்தவரை சார்ஜ் ஏறும்போது போனை எடுக்க அனுமதிக்க வேண்டாம் என நாம் சொல்லி வைக்கவேண்டும்.

1⃣7⃣ செல்போன் ஈரம் ஆகிவிட்டால் உடனடியாக கடையில் கொடுத்து சரி செய்து விடுங்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்.

அதிகமாக போன்கள் வெடித்து சிதற காரணமாக இருப்பது நீங்கள் விலைகம்மியாக இருக்கு என்று வாங்கும் போலியான தரமற்ற சாதனங்கள் தான்,

எனவே விலைகுறைவாக
உள்ளதே என்று கண்ட பொருட்களை வாங்கி உங்கள் உயிரோடும் உங்கள் குடும்பத்தினரின் உயிரோடும் விளையாடாதீர்கள! ் விலை குறைவான போலியான பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

Monday, March 14, 2016

பசி

உழைத்து பார் பசியின் அருமைபுரியும். பழைய சோறும் அமிர்தமாகும்.

அன்பு

அன்பை பயிர் செய்வோம். நல்ல உள்ளங்களை அறுவடை செய்வோம்.

வரம்

எல்லா மலர்களும் புன்னகையை பூக்கின்றனா. ஆவை சேரும் இடம் பொருத்து .

பலம்

நம் பலம் என நம்பியவர்கள் செய்யும் துரோகத்தின் வலி மிக பெரியது.

முயச்சி

ஏற்றம் இறக்கம் நிறைந்தது வாழ்க்கை

மருந்து

எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.உங்கள் புன்னகை கூட அடுத்தவர்களுக்கு மருந்தாகும்.

நாட்டின் வளா்ச்சி

நாட்டின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி என்று கூப்பாடு போடும் அனைத்து அரசியல் கட்சிகளும் வளர்ச்சி என்பதை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதை அறியாதவர்கள் அல்ல..

நம் நாட்டின் வாழ்வாதாரம் எது? வளம் எது? என்பதனையும் அறியாதவர்கள் அல்ல, வேளாண்மைதான் நம் பலம் என்பதனை பாலகனும் அறிவான் ஆனால் முற்றும் அறிந்ததாக கூறிக்கொள்ளும் இவர்கள் அறியாதாரோ???

அறியாமல் செய்த பிழை என்று கூறினால் நம்மை மடையன் என்று கருதுகிறார்கள் என்பதே உண்மை.  லஞ்ச லாவண்யத்திற்க்கும், கோடிகளை கொணர்வதற்க்காகவுமே வளர்ச்சி திட்டங்கள் எனும் பேரில் வேளாண்மையை வேருடன் அறுத்து வலிந்தவன், நொடிந்தவன் வாழ்வாதாரத்தை  கருவறுப்பதையே கடமையென கருதும் கயவர்களுக்கு தெரியாதா? மீத்தேன் எனும் அரக்கனின் விளைவுகள்????

இந்த மீத்தேன் வாயு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தஞ்சை மட்டுமே பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம் ஓட்டுமொத்த தமிழ் நாடே   பாலைவனம் ஆகும் என்பதே உண்மை..

தென்னிந்தியாவிற்க்கே உணவளித்த தமிழ் நாடு தனக்கான உணவுக்கே அண்டை மாநிலங்களிடமும் அண்டை நாடுகளிடமும் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படும்..

நிலப்பரப்பில் இருந்து 6000 அடி ஆழத்திற்கு துளையிட்டு நிலக்கரியை ஊடுருவி அங்குள்ள நீரை வெளியேற்றி பின்னர் liquid hydrogen செலுத்தி மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படும். அவ்வாறு நிலத்தடி நீர் (மாசுகலந்த) வெளியேற்றப்படும் போது விளைநிலங்கள் பாதிப்படையும்.

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் கடல் நீர்  உட்புகும். தஞ்சை, கடலூர், கரூர், திருச்சி, மதுரை, கும்பகோணம் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி வேளாண்மை அழிக்கப்படும்..

தொழிற்ச்சாலையால் வெளியேற்றப்படும் மாசுக்களால் காற்று மாசுபட்டு சுகாதாரம் கெடும்..

சொல்லிமாலாது...சுருக்கமாக சொன்னால் நம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் சுடுகாட்டில்தான் வாழ வேண்டும்!!!!

கொள்ளையடித்த அரசியல் வாரிசுகள் அயல்நாட்டில் ஆனந்த கூத்தாடுவான்..

நமக்கென்று கேள்வி கேட்க எவனும் இல்லை விவசாய பெருமக்களே.. சிந்தியுங்கள்.. மே 16 நம் கை விரல்களில். நம் எதிர்காலம்.??????

உழைப்பு

உழைத்து வெற்றி பெறுவோம்.ஏளனம் செய்தோரை திரும்பி பார்க்கவைப்போம்.

Tuesday, March 8, 2016

மலரும்_நினைவுகள்

#மலரும்_நினைவுகள்
ஞாபகம் இருக்கிறதா
நண்பர்களே #1பைசா_2பைசா
#3பைசா மற்றும் #5பைசா #நாணயங்கள்

அன்போ பாசமோ

அன்போ பாசமோ உபசரிப்போ
இன்றி வெறும் உணவை
யாருக்கும் பரிமாறாதீர்கள்...!!
அதற்கு பசியே மேல்..!!

அம்மா

இறைவன் பூமிக்கு வருவதில்லை , தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான் !!.

பாசம்

கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் இன்பத்திலும்துன்பத்திலும்
தன்துனையிடம் எதிர்பார்பது உண்மையான பாசத்தை மட்டுமே

வெற்றி

Saturday, March 5, 2016

அன்பு

இந்த குட்டி தேவதையின் கள்ளம் கபடமில்லாத வீரத்திற்கு எத்தனை லைக் ??

Friday, March 4, 2016

வாழ்க்கை

"சகித்துக் கொண்டு வாழாமல், கஷ்டத்திலும் ரசித்துக்கொண்டு வாழும் வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை"...

சுத்தம்


'Dettol'ல கைகழுவி பர்கரும் பிஸ்தாவும் திண்பவனுக்கு எல்லா நோயும் வரும்... 

உழைத்த களைப்பில் அதே கையில் அள்ளித்திண்னா ஆயுசு நூறு. 

புரிந்தவர்கள் லைக் பண்ணுங்கள்...