நன்மை செய்யுங்கள்
யாருக்கு என்று மட்டும் கேட்காதீர்கள்
Tuesday, March 29, 2016
காலம்
ஒரு செயலை, காலம் நேரம், கணித்துச் செய்யும் போது தான் திறமையை வெளிப்படுத்த முடியும். அதற்கு காலம் ஒத்துழைக்காத போதும், அதற்கேற்ற, சூழலை நாம் தான்
உருவாக்க வேண்டும். திறமை என்பது ஒருவரின் செயல் புரியும்
திறனை வளர்ப்பதைப் பொறுத்து.
No comments:
Post a Comment