Wednesday, March 6, 2019

Welcome back Abi Nandan

Welcome back Abi Nandan ji
நீங்கள் பிறந்த இதே மண்ணில் தான் சீமான் , வைகோ , திருமுருகன் காந்தி பிறந்தார்கள் என்று நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது..
சில ஊடகங்கள் இது தேர்தல் காக நடத்தப்பட்ட தாக்குதல்னு சொல்லும்போதும் எவ்வளவு கீழ்த்தனமாக இருக்கிறார்கள் என்று நினைக்க வைக்கிறது , அப்பிடியே உடம்பு கொதிக்கிறது.
ஏன் அந்த 42 +5 பேருல உங்க அப்பாவோ அண்ணனோ தம்பியோ இருந்தால் அப்படி தான பேசுவீங்களா.???
உங்களுக்கு இந்தி தெரியாட்டி பரவா இல்லை, அந்த இறந்த 2 தமிழனின் உறவினர் மனைவி கிட்டபோய் கேட்டு பாருங்க அவர் ஆத்ம சாந்தி அடையும் சொல்லுவாங்க...
மோடி மீது உள்ள வெறுப்பு உங்கள்கிட்ட நாட்டின் மீது வந்துவிட்டது போல் தோன்றுகிறது.. நீங்கள் இந்தியன் என்று சொல்லி கொள்ளும் தகுதியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறீர்கள் என்று உணர்கிறீர்களா ???
நமது சகோதரன் அபி வந்த விஷயத்தில் கொண்டாட மாட்டார்கள் என்றாலும் , மனசுக்குள் வராமல் இருந்தால் அரசியல் பண்ணி இருக்கலாம் என்று எண்ணம் உங்கள் மனதில் ஓடுகிறதுதானே ???
அவன் அவனுக்கு வாந்தி பேதி வந்த தான் புரியும்மனு சொல்லுவார்கள் உங்க வீட்டில் உள்ள பிள்ளைகள் இறந்து இருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள் யோசித்து பாருங்க,,, !! கருத்து சொல்லுங்க...
நீங்கள் மோடி நல்லவர் இல்லை என்று சொன்னாலும் வல்லவன் என்று நான் சொல்வேன்.
மோடி எல்லா விஷயத்தலையும் திட்டுங்க உங்களுக்கு உரிமை இருக்கு ,
ஆனால் இந்த விஷயத்துல எவ்வளவு மன அழுத்தம் இருந்து இருக்கும் எப்படி இதை சமாளித்தார் என்று பாராட்ட வேண்டாமா... ???
அந்த பிரதமர் நாற்காலி மிக மிக கொடூரமானது ..சில பேர் சொல்றீங்க குடும்பம் இல்லாதவனுக்கு குடும்பம் எப்படி தெரியும்னு ? ஒன்றை இழந்த மட்டுமே ஒன்றை புடிக்க முடியும். பல குடும்பம் இருக்கும் அரசியல் வாதி குடும்பத்த பார்க் போய் நாட்டை கோட்டை விட்டது நாம் கண் கூட பார்த்த விஷயம்...
அதேமாதிரி ஊர் சுத்ரான் கிண்டல் செய்தீர்கள்.. இப்ப பாருங்க இன்னோரு முஸ்லீம் நாடே பாகிஸ்தான் க்கு நெருக்கடி கொடுத்து அடி பணிய வைத்தார்கள்.....
ஈகோ தனத்தில் எதையுமே ஏற்று கொள்ள முடியவில்லை....
கூத்தாடிகள் பேச்சைகேட்டிட்டு காமராஜரையே தேற்கடித்த கேன கிருக்கணுக வாரிசுகள் வாழும் ஊரில் ஜெயிக்க போர் பண்ண வேண்டுமா ???
அனிதா போட்டாவை மூலைக்கு மூல வெச்சி அழுதா போதாதா? இல்ல 20 ரூபாய் டோக்கனும் பிரியாணியும் டாஸ்மாக் சரக்கும் கொடுத்தாலே வோட்டு போட்டுடுவான் தமிழன் , அதுக்கு போயி எவனாவது போர் செய்வானா ?? அல்லது கருப்பு துணியை போத்திகிட்டு 10 நாயை கூப்பிட்டு தெரு தெருவா தமிழ் தமிழ் னு கத்த விட்டால் கூட பாதி ஓட்டு தனியா பிஞ்சிக்கும்...
இதுக்கு எதுக்குடா சர்ஜிகள் ஸ்ட்ரைக் நடத்தனும்..... கேனைகளா..
சரி , உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் , சூடு ,சொரணை இருந்தால் நமது மாவீரணையும் நமது பிரதமரையும் பாராட்டாமல் , தீவிர வாதிகளின் தலைவனை பாராட்டி கொண்டு இருபீர்களா..??
உங்களால் 10 நிமிஷம் எல்லையில் போய் நிற்க முடியுமா ?? நம்ம ஊர் காரனே உங்களை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்..
பாகிஸ்தான் காரன் தற்கொலை படை தீவிரவாதி என்றாலும் அவன் நாட்டு பற்று அளவிட முடியாதது தெரியுமா ?
நீங்கள் அவன் மூத்திரத்தை குடித்தால் கூட உங்களுக்கு நாட்டு பற்று வர போவதில்லை...
அவன் நாட்டில் ஒருதனாவது மோடியை அல்லது அபி யை பாராட்டி இருப்பார்களா , கண்டபடி திட்டி தீர்த்து கொண்டு இருக்கிறார்கள்...தமிழ் நாட்டை விட்டு பாகிஸ்தான் செய்தி தாள் ஆன்லைன் இருக்கு படிச்சு பாருங்க புரியும்.
இதில் முஸ்லிம்கள், கிறித்துவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது, இதில் கூட என்ன இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை , அந்த அளவுக்கு அவர்கள் மூளை சலவை செய்யப்பட்டிருக்கின்றது , நாட்டு பற்றை அழித்து மத வெறியை உங்களுக்குள் ஏத்தி விட்டார்கள்..
இப்படி ஒரு பக்கம் மதம் , மதம் என்ற மதவெறியிலும் , இன்னொரு பக்கம் மதம் இல்லைனு சொல்லிக்கொண்டே மத வெறியோடும் , சைக்கோ போல குறை சொல்லி கொண்டே உங்களுக்கு பிடிக்காத நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்...
ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்து சொல்லுங்க , எந்த மதமா வேண்டுமானலும் இருக்கட்டும்...
இந்த நிலையில் சுடலினோ , முலாய்மொ ,மம்தா அல்லது மயாவதி பிரதமராக இருந்தால் , நம்ம கனிமொழி ராணுவ அமைச்சர இருந்தால் என்ன ஆயிருக்கும் இந்த நாடு ...???
கொஞ்சம் அரசியல் மூளையை கழட்டி வைத்து விட்டு சுயமாக யோசியுங்கள் இந்தியர்களே! தயவுசெய்து யார் சொல்றதையும் கேட்காதீர்கள்.. நீங்களே சுயமாக சிந்தித்து பாருங்கள்.....
-சுந்தர்ஜி

No comments:

Post a Comment