இன்றையதினம் நாம் காண இருப்பது எங்கள் அனுபவத்தில் இருக்கக்கூடிய ஒரு நரம்பு பிடித்த லுக்கான ஒரு கிழி பாகம் பருத்தி கொட்டை ஒரு கைப்பிடி அளவு ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல் இரண்டையும் நன்றாக கல்வத்தில் வைத்து நன்றாக அரைத்து விழுதுகளாக சேர்த்து ஒரு காட் ஆப் துணியில் சேர்த்து முடிச்சுகளாக போட வேண்டும் இப்படி கட்டிய கிளியை ஒரு மண் சட்டியில் அனர்த்த வேண்டும் பின் வலி இருக்கக்கூடிய இடங்களில் நரம்பு பிடித்தல் இருக்கக்கூடிய இடங்களில் ஒற்றடம் கொடுக்க வலி மற்றும் பிணி மிக விரைவில் குணம் அடையும்
No comments:
Post a Comment