விண்வெளி வீரர்
தேசியம்இந்திய, அமெரிக்கர்
பிறப்புஜூலை 1 1961
ஹரியானா, இந்தியா
இறப்புஜனவரி 2, 2003 (அகவை 41)
டெக்சாசுக்கு மேலாக
முந்தைய பணிஅறிவியலாளார்
விண்வெளி நேரம்31நா 14 ம 54 நி
தேர்வு1994 நாசா பிரிவு
திட்டங்கள்STS-87, STS-107
திட்டச் சின்னம்
கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003). இந்தியாவில் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு . பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.
Saturday, October 4, 2014
கல்பனா சாவ்லா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment