Saturday, November 1, 2014

OUR DREAMS

வணக்கம்

ஆரோக்கியமான வாழ்வுக்கு இலகு வழி 1 .ஆறு சுவைகளையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் . 2 .இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் . 3 .சுவைத்துச் சாப்பிட வேண்டும் . 4 .உணவில் எச்சில் நன்றாகக் கலக்க வேண்டும் . 5 .உதட்டை மூடி மென்று சாப்பிட வேண்டும் . 6 .சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும் . (கவனத்தைக் குவிக்க ,உதட்டை மூடும் போது கண்களையும் மூடலாம்) . 7 .பல்லால் அரைத்துச் சாப்பிட வேண்டும் . 8 .சாப்பிடமுன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும்,சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது .(ஒரு மிடறு பரவாயில்லை ) 9 .tv பார்த்துக்கொண்டு சாப்பிடக்கூடாது . 10 .புத்தகம் வாசித்துக்கொண்டு சாப்பிடக்கூடாது . 11 .பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது . 12 .சம்மணங் கட்டி இருந்து சாப்பிட வேண்டும் . 13 .தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது . 14 .கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் . 15 .குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது 16 .இப்படியெல்லாம் சாப்பிடும் போது எதையும் சாப்பிடலாம் . 17 .அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள் . ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம் . 18 .தண்ணீரைக் கொதிக்க வைத்தோ ,வடிகட்டியோ குடிக்கக் கூடாது . 19 .மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் . 20 .தாகத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் .

பார்ப்போம்

No comments:

Post a Comment