நன்மை செய்யுங்கள்
யாருக்கு என்று மட்டும் கேட்காதீர்கள்
Saturday, February 27, 2016
காப்பியம்
எப்போதெல்லாம் காப்பியம்
படிக்க தோன்றுகிறதோ
அப்போதெல்லாம் எதாவது
புத்தகத்தை தேடாதீர்கள்
அருகில் எதாவது குழந்தைகள்
இருக்கிறார்களா என தேடுங்கள்
அங்கு தான் இடைவேளை இல்லாத
கவியரங்கம் விளையாட்டாக
அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கும் ...
No comments:
Post a Comment