Sunday, February 17, 2019

காஷ்மீரின் உண்மையான வரலாறே தெரியாமல் இந்தியா அக்கிரமிச்சது அது இது என பெனாத்தும் அயோக்கிய நடுநிலை டுமிலன்ஸ்

காஷ்மீரின் உண்மையான வரலாறே தெரியாமல் இந்தியா அக்கிரமிச்சது அது இது என பெனாத்தும் அயோக்கிய நடுநிலை டுமிலன்ஸ்
சுதந்திரத்திற்கு பிறகு சர்தார் படேல் அவர்கள் பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்திய குடியரசை உருவாக்கினார்.. அப்பொழுது இந்தியாவுடன் இனைய மாட்டோம், தனியாகவே ஆட்சி செய்வோம் என இரண்டு மன்னர்கள் அடம்பிடித்தார்கள்.. அதில் ஒருவர் இன்றய ஐதராபாதின் நிஜாம் மற்றோருவர் காஷ்மீரின் மன்னர் (அவர் ஒரு இந்து) ராஜா ஹரி சிங்.. இந்த இரண்டையும் கைப்பற்ற பாகிஸ்தான் துடித்தது.. அதற்க்காக, ஐதராபாதின் நிஜாமிற்கு படை உதவியும், ஆயுத உதவியும் செய்தது.. அதேபோல, காஷ்மீரை பிடிக்கவும் படைகளை அனுப்பியது.. ஆனால் படேல் அவர்கள், ஐதராபாத் இந்தியாவின் இதயப்பகுதியில் இருப்பதால், அதை முதலில் நாம் இந்தியாவோடு இணைக்க வேண்டுமென, ஐதராபாத் நிஜாமை வீழ்த்த இந்திய ராணுவத்திற்கு கட்டளையிட்டார்.. இந்திய ராணுவம் நிஜாமின் 2 லட்சம் பேர் கொண்ட படையை வீழ்த்தியது (Razgars என அழைப்பார்கள் அவர்களின் படையை).. அதற்குள் வடக்கே பாகிஸ்தான் காஷ்மீரில் ஒரு பகுதியை பிடித்தது (இன்றய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்)
அப்பொழுதுதான் காஷ்மீரின் மன்னர், தன்னால் பாகிஸ்தானை வீழ்த்த முடியாது என உணர்ந்து, இந்தியாவுடன் சரணடைந்தார்.. காஷ்மீரை இந்தியாவிடம் இணைக்க ஒப்புக்கொண்டார்.. பிறகுதான் 1947 ல் இந்தியா பாகிஸ்தானுடன் போர் புரிந்து, இப்பொழுதுள்ள காஷ்மீரை தக்கவைத்துக்கொண்டது.. அதுமட்டுமில்லாமல், அப்பொழுதே பாகிஸ்தானை அதன் ஆகிரமிப்பு பகுதியிலிருந்து விரட்டியிருக்கும்.. ஆனால் நேருவின் முட்டாள் தனத்தால் திரும்பவந்துவிட்டது.. இன்றுவரை அந்த பகுதியிலிருந்துதான் தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்து இந்தியாவுக்குள் அனுப்புகிறது பாகிஸ்தான்
அது மட்டுமின்றி, அன்றய காஷ்மீரில் இந்துக்களும் முஸ்லிம்களும் சரிசமமாகதான் இருந்தார்கள்.. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி, பல லட்சக்கணக்கான இந்துக்களை கொன்று, அங்கிருந்து விரட்டியடித்து, இன்றய காஷ்மீரின் பூகோளத்தையே மாற்றிவிட்டனர்
எதையும் அரையும்குறையுமாக தெரிந்துகொண்டு பிரிவினைவாதிகளுக்கு முட்டுக்கொடுக்கும் முட்டாள் நடுநிலைகளே.. நான் சொல்வதெல்லாம் சத்தியம்.. வேண்டுமென்றால் தேடி படித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

No comments:

Post a Comment