இது நம்ம மதுரைல அறக்கட்டளை அலுவலகம்...
இதுக்கு முழு பொறுப்பு...
நீங்க எல்லாம் கேவலமா நினைச்சிருக்கிற ஆங்கில அறிவு இல்லாத ...
வெறும் மூனாம் கிளாஸ் கூட படிக்காத..
ஒரு சுமை தூக்கும் தொழிலாளி மற்றும் ஓட்டுனரின் முயற்சியில் வந்தது....
தினப்படி வருமானம் ரூ.300க்கு மேல முக்கியமான விஷயம். அலுவலகம் திறந்திருக்கும் நேரம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே... (வெறும் 3 மணி நேரம்).
இதை அப்படியே ஒரு பி.இ. கம்யூட்டர் படிச்ச இஞ்சினியரிடம் கொடுத்தால் கூட பயன்படுத்தத்தெரியாது.
ஆனால் நம்ம கதாநாயகன்
ஸ்கிரீன் சாட்
வீடியோ எடிட்டிங்
ஆடியோ மிக்ஸிங்
முதல்கொண்டு
யூ டியூப் மற்றும்
வலைதளம் உருவாக்கவும் செய்வார்
பதிவும் போடுவார்
அதில் வருமானம் பன்னவும் செய்வார் மற்றும்
அனைத்து ஆன்லைன்
(தமிழில் அவருக்கு அர்த்தம் கூட தெரியாது)
வேலைகளும்
ரேஷன் கார்டு,
வாக்காளர் அட்டை
அனைத்து ஆன்லைன்
வேலைகளும் செய்து கொடுப்பார்.
ஸ்கிரீன் சாட்
வீடியோ எடிட்டிங்
ஆடியோ மிக்ஸிங்
முதல்கொண்டு
யூ டியூப் மற்றும்
வலைதளம் உருவாக்கவும் செய்வார்
பதிவும் போடுவார்
அதில் வருமானம் பன்னவும் செய்வார் மற்றும்
அனைத்து ஆன்லைன்
(தமிழில் அவருக்கு அர்த்தம் கூட தெரியாது)
வேலைகளும்
ரேஷன் கார்டு,
வாக்காளர் அட்டை
அனைத்து ஆன்லைன்
வேலைகளும் செய்து கொடுப்பார்.
அவர் ஒரு சுயம்பு...
அவருக்கு யாரும் இதில் குரு கிடையாது.
நேரில் யாரும் அவருக்கு கத்துக்கொடுக்கவில்லை.
நேரில் யாரும் அவருக்கு கத்துக்கொடுக்கவில்லை.
யாரிடமும் அவர் இதுவரை கணினி
பழகியதும் இல்லை, பயின்றதும் இல்லை.
பழகியதும் இல்லை, பயின்றதும் இல்லை.
அவர் செய்த ஸேவைகள் இதுவரை ஒரு கோடீஸ்வரனும் செய்ததில்லை.
சவால்...
ஒரு உயர்நீதிமன்ற வழக்குறைஞ்சரை உருவாக்கியவர்.
எனக்கு தெரிந்து
மூன்று பெண் குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்கியவர்.
மூன்று பெண் குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்கியவர்.
பல மாற்று திறனாளிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்.
தொழில் கொடுத்தவர். வாய்ப்பு கொடுத்தவர்.
தொழில் கொடுத்தவர். வாய்ப்பு கொடுத்தவர்.
15 வருடங்களுக்கு முன்னாடியே பாலியல் தொழில் செய்து வந்தவரை நல்வழிப்படுத்தி வாழ்க்கை அமைச்சி கொடுத்து அப்பவே 25000 ரூபாய் செலவு செய்து கல்யாணம் செய்துவைத்தவர்.
அத்தனை பேரும் சுயநலத்துடன் திரும்பிக்கூட பார்க்காமல் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டார்கள். யாரும் அவரிடம் தொடர்பில் இல்லை.
அவர்தான்
தம் வாழ்க்கை வெளிச்சத்துக்கு காரணம் என்று கூட ஒருவரும் வெளியே சொல்ல வெட்கபடுகிறவர்கள்.
தம் வாழ்க்கை வெளிச்சத்துக்கு காரணம் என்று கூட ஒருவரும் வெளியே சொல்ல வெட்கபடுகிறவர்கள்.
அவர் திருமணம் செய்ததும் ஒரு மாற்றுத்திறணாளியை..
அவரும் ஒரு ,மாற்றுத்திறனாளிதான்.
(அவருக்கு ஒரு கண் பார்வை மட்டுமே உண்டு)
(அவருக்கு ஒரு கண் பார்வை மட்டுமே உண்டு)
இருந்தும் இன்றும் வாடகை வீட்டில் இருந்து கொண்டு சுமை பணி செய்துகொண்டு சேவையை விடாமல் உற்சாகமாக செய்து வருபவர்,.
இந்த அறக்கட்டளை அலுவலத்தைகூட யாராவது ஒரு மாற்றுத்திறணாளிக்கு கொடுத்துவிடனும் என்று தகுதியான நபரை தேடிக்கொண்டு இருப்பவர்.
இன்னும் நிரம்ப இருக்கிறது...
சொன்னால் உங்களால் நம்ப முடியாது.
பின்னர் ஒரு சந்தர்பத்தில் பகிர்கிறேன்.
சொன்னால் உங்களால் நம்ப முடியாது.
பின்னர் ஒரு சந்தர்பத்தில் பகிர்கிறேன்.
அவரை நீங்களும் ஊக்கப்படுத்தினால்
வாழ்த்தினால் நான் சந்தோஷப்படுவேன்.
வாழ்த்தினால் நான் சந்தோஷப்படுவேன்.
இன்னும் அவர் சாதிப்பார்
சாதிக்கமுடியும்..
சாதிக்க வைப்பேன்..
சாதிக்கமுடியும்..
சாதிக்க வைப்பேன்..
நான் கொடுத்தது வெறும் ஊக்கம் மட்டுமே.
அவரை நான் நேரில் சந்தித்து
5 வருடங்கள் ஆகிறது.
5 வருடங்கள் ஆகிறது.
இனியும் சந்திக்கிற ஐடியா கிடையாது.
அவர் அருணகிரி...
சும்மா அதிருதுல்ல..
சும்மா அதிருதுல்ல..
நம் சூர்யா அறக்கட்டளை செயலாளர்
அவர் தொடர்பு எண்: 9688129323
நான் யாரா?
- லூசுப்பக்கி
கேர் ஆப் பிளாட்பாரம்
கேர் ஆப் பிளாட்பாரம்
No comments:
Post a Comment