இப்ப தினம் தினம் ஒரு தகவல் வருது...
ஆச்சரியப்படாம இருக்க முடியல...
என் தங்கச்சி சுதா...
நிறைய புண்ணியம் சேர்த்துட்டு இருக்கா...
நிறைய புண்ணியம் சேர்த்துட்டு இருக்கா...
அம்மா தாயே
நீயே எல்லா புண்ணியத்தையும் வாங்கிட்டா...
நீயே எல்லா புண்ணியத்தையும் வாங்கிட்டா...
அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு?
நீ பெரம்பு கெம்பெனி நடத்துறியா?
இல்லை அறகட்டளை நடத்துறியா?
கொத்தடிமை கூட்டம் வச்சிருக்கியா?
இல்லை அறகட்டளை நடத்துறியா?
கொத்தடிமை கூட்டம் வச்சிருக்கியா?
என் தங்கச்சியப்பத்தி பேசினா...
இங்க நிறைய பேருக்கு பொறாமை...
இங்க நிறைய பேருக்கு பொறாமை...
நம்ம தலைமைக்கு கூட பொறாமைன்னா பார்த்துக்கோங்களேன்...
இந்த சொட்டை அங்கிள் இருக்காரே சும்மாவே வறுத்தெடுப்பார்...
இப்ப அவரே ஸ்டன் ஆயி இருக்கார்ன்னு கேள்வி..
இதைச்சொன்னா உன் தங்கச்சிய
நீ விட்டுத்தரமாட்டியேன்னு சொல்வார்...
நீ விட்டுத்தரமாட்டியேன்னு சொல்வார்...
பின்ன என் தங்கச்சியப்பத்தி நல்லவிதமா
நான் பேசாம வேற யார் பேசுவங்க...?
நான் பேசாம வேற யார் பேசுவங்க...?
நான் 2014லயே சொன்னேன் யார் கேட்டாங்க..
இப்பத்தான் பக்கத்துல இருக்கிறவங்களே உண்ர்கிறாங்க..
என்னத்த சொல்ல...
நல்ல பாசக்கார தாயாக.பிள்ளைகளுக்கு..
நல்ல(கொடுமைக்கார) மாமியாராக.(பூஜா, ரம்யா, தனலட்சுமிக்கு)..
நல்ல சகோதரியாக டெய்லருக்கு...
நல்ல அர்பணிப்புள்ள மருமகளாக தாத்தாவுக்கு...
நல்ல வலுவான நாத்தனாராக. டெய்லர் சம்சாரத்துக்கு..
நல்ல நேசத்துடன் அண்ணியாக. என் தம்பி சம்சாரத்துக்கு..
நல்ல அன்பு மனைவியாக. கொத்தனாருக்கு..
நல்ல சேவகியாக.....நம்ம அறகட்ட்ளைக்கு...
நல்ல குருவாக ஆசானாக என் சுவேதாவுக்கு...
நல்ல(கொடுமைக்கார) மாமியாராக.(பூஜா, ரம்யா, தனலட்சுமிக்கு)..
நல்ல சகோதரியாக டெய்லருக்கு...
நல்ல அர்பணிப்புள்ள மருமகளாக தாத்தாவுக்கு...
நல்ல வலுவான நாத்தனாராக. டெய்லர் சம்சாரத்துக்கு..
நல்ல நேசத்துடன் அண்ணியாக. என் தம்பி சம்சாரத்துக்கு..
நல்ல அன்பு மனைவியாக. கொத்தனாருக்கு..
நல்ல சேவகியாக.....நம்ம அறகட்ட்ளைக்கு...
நல்ல குருவாக ஆசானாக என் சுவேதாவுக்கு...
இப்படி எல்லா நிலைகளிலும்..
எப்படி 100 சதவீதம் இல்லை இல்லை 200 சதவீதம் ஈடுபாட்டுடன் செயல்படமுடிகிறது?
எப்படி 100 சதவீதம் இல்லை இல்லை 200 சதவீதம் ஈடுபாட்டுடன் செயல்படமுடிகிறது?
இங்க எல்லாரும் சொல்வாங்க ...
நான் நினைச்சது நடக்கும்ன்னு...
நம் தலைமை, அருணகிரி , மணி எங்கிட்டவே சொல்லி இருக்காங்க...
என் எண்ணங்களும் என் தங்கச்சியின் எண்ணங்களும் ஒரே மாதிரி இருந்ததினால்
நம் எண்ணங்கள் செயல்பாட்டுக்கு வருது..
நம் எண்ணங்கள் செயல்பாட்டுக்கு வருது..
சில விஷயங்களில் என் தங்கையின் விருப்பத்திற்கு உடன்படுவதற்கு காரணம்...
அவளிடம் துளியும் சுயநலமில்லை.
அவ சொல்படி நினைத்தபடி நாம் கேட்டதால் எல்லாருக்கும் நல்லதுதானே நடந்திருக்கு?
என் விருப்பத்திற்கு அவள் உடன்படுவதற்கு காரணம் நான் அடுத்தவர்கள் நலனுக்கு மட்டுமே சிந்திப்பேன் செயல்படுவேன்.
இதைப் படிச்சாங்கன்னா நம் தலைமை என்னை திட்டுவாங்க.. அவளுக்கு நீ சப்போர்ட்டான்னு
என்ன பன்றது கல்கோனா முட்டாய் வங்கிக்கொடுத்து கரெக்ட் பன்னவேண்டியதுதான்.
"கருவாச்சி காவியம்" எழுதற நான்..
"புண்ணியவதி சுதாவியம்" திரட்டு எழுதாமலா...?
-சுந்தர்ஜி
No comments:
Post a Comment