🍁 பாராளுமன்றத்தின் முன்புறம் ஒரு சிறுவன் சைக்கிளை நிறுத்தி விட்டு, பக்கத்தில் எங்கோ நடந்து செல்வதை பார்த்து, அருகில் நின்ற போலீஸ்காரர் அழைத்தார்.
" தம்பி...இந்த ரோடு எதுன்னு தெரியாதா ? நீ பாட்டுக்கு சைக்கிளை நிறுத்தி விட்டு செல்கிறாய் ? இந்த வழியே எம்பிக்கள்,
சமயங்களில் முதலமைச்சர்கள், கேபினெட் அமைச்சர்கள்,ஏன்
குடியரசு தலைவர்,அரசியல் தலைவர்கள் எல்லோரும் இந்த வழியாகத்தான் போவார்கள்.."
🚶🏻சிறுவன் இயல்பாக சொன்னான் : " பயப்பட வேண்டாம் சார்...நான் சைக்கிளை லாக் பண்ணிட்டுத்தான் போறேன்.."
😄😃😄😃😄😃😄😃😄😃
No comments:
Post a Comment