நன்மை செய்யுங்கள் யாருக்கு என்று மட்டும் கேட்காதீர்கள்
தாய்மையை கண்டு நான் வியக்கிறேன். இரண்டாவது குட்டியை பிரசவித்து கொண்டு, பிரசவத்தின் வலியை தாங்கி கொண்டு, முதலில் பிறந்த குட்டி மீது பாசம் காட்டும் தாய் ஆடு.
No comments:
Post a Comment