தும்மினால் ஆயுசு நூறு….!!!!!!
தும்மல்
வந்தால் சளி வரும் சத்தம் வரும்…
அதெப்படிங்கானும்
ஆயுசு நூறு வரும்?
நமது உடல்
ஒரு அற்புதமான தானே சுயமாக இயங்கும் இயந்திரம்.
நம்
மூக்கின் வழியே உடலுக்கு தேவை இல்லாத அசுத்தமோ, தூசியோ சென்றுவிட்டால்..
காற்றின்
மூலம் தும்மலை ஏற்படுத்தி அந்த வேண்டாத தூசியை வெளியேற்ற முயற்சிக்கிறது.
காற்றின்
மூலம் அந்த தூசியை வெளியேற்ற முடியாவிட்டால்…
நம் உடலில்
சளியை உற்பத்தி செய்து அதில் அந்த தூசியை ஒட்ட வைத்து வெளியேற்ற முயற்சி
செய்கிறது.
அதனால் சளி
வந்தால் சீந்திவிட்டு போங்க 3 நாளில் / தூசி வெளியேறிவிட்டால் தானே சளி சரியாகிவிடும்.
இல்லை
என்றால் அந்த தூசி நம் நுரையீரலில் தங்கி உடல் உபாதையை கொடுக்கும். அதற்கு பெயர்
நுறையீரல் தொற்று.
நமக்கு
தும்மலோ சளியோ வந்தால் தேவை இல்லாமல் உடனே மருத்துவரை அணுகி உடலின் செயல்பாட்டை தடுத்து சொந்த காசில்
நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொள்கிறோம்.
தும்மினால்
சளி வந்தால் மூக்கின் வழியாக சென்ற தூசியோ நம் உடலுக்கு தேவை இல்லாத பொருளோ
வெளியேற்றப்படுகிறது.
பிறகு
நமக்கு ஆரோக்கியம்தானே?
அதனால்தான்
தும்மினால் ஆயுசு நூறு என்று சொல்லி அதை அத்தோடு வைத்தியம் பார்க்கச்சொல்லாமல்
முடித்துகொண்டார்கள்.
தமிழர்
பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நம்முடைய ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது..
மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை.
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
No comments:
Post a Comment