Thursday, December 18, 2014

போதிதா்மா்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்

நதியைக் கடக்க தோணி ஒன்றுள்ளது. மக்கள் அதில் ஏறுகின்றனர். ஆனால் போதி தர்மரும் அத்தோணியில் ஏறுவதை அவர்கள் விரும்பவில்லை.

“இந்தியர்கள் மிகவும் அருவருக்கத் தக்கவர்கள். உண்பதற்கு கைகளைப் பயன்படுத்துகின்றனர். மலம் கழித்த பின்னர் கைகளைப் பயன்படுத்து சுத்தம் செய்கின்றனர்.”

போதி தர்மரை மட்டும் விட்டு விட்டு தோணியில் அனைவரும் செல்கின்றனர். போதி தர்மர் அமைதியாக கரையில் அமர்ந்து...

No comments:

Post a Comment