Monday, December 29, 2014

பப்பாளியின் மகிமை

பப்பாளியின் மகிமை *அனைவருக்கும் ஏற்ற பழம் பப்பாளி *கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம். ஆக எடை அதிகரிக்காது. (100கிராம் பப்பாளியில் கலோரியின் அளவு 32 தான்) *பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு ரத்தக்கொதிப்பைக் குறைக்கும் * வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுகின்றவர்கள், ஜீரண சக்தி கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியின் “பாப்பைன்” அதிகம் உதவுகிறது. *உடனே ஜீரணமாக, பப்பாளி சிறந்த உணவு *உடலில் இறந்துபோன செல்கள் நீங்கவும், புதிய செல்கள் உருவாகவும், தோல்கள் வலவலப்பாக இருக்க பப்பாளி உதவுகிறது *மாதவிலக்கு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாக பப்பாளி ஒரு சிறந்த மருந்து * வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் சரியாக பப்பாளியில் உள்ள “பெப்சின்” உதவுகிறது *பப்பாளி தொடர்ந்து உட்கொண்டால் பார்வை திறன் மேம்படும் *ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்து துளி எலுமிச்சைபழ ரசத்தை விட்டு ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் கல்லிரல் பலம் பெறும்.

No comments:

Post a Comment