Our dreams
Welcoms
Secondary ramecas - Egyptian king of the 19th Dynasty III. Acknowledged as the best and most powerful king who ruled Egypt aracarkalileye ramecasas II. He started his career at age 14 in 1305. He was born Prince BC and 1213 BC to 1279 BC and the 20th of his enthronement as King of Egypt at the age of 66 years and two months to complete atcipurintar king. A total of 14 of its atcikalat kontatiya Seth Greene who is proud of this achievement compared to the Egyptian kings
இரண்டாம் ராமேசஸ் - 19 வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14 ம் அகவையில் இளவரசராகவும், 20 ம் அகவையில் எகிப்து அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும்.
No comments:
Post a Comment