Monday, December 29, 2014

கீரை

கீரை தரும் பலன் சிறுகீரை: கண் எரிச்சல், இருமல், பித்தம் போக்கும் பசலைக்கீரை: மலக்கட்டு, உடல் வெப்பம் தணிக்கும் பொன்னாங்கண்ணிக்கீரை: உடல் அழகு கூடும் புளிச்சக்கீரை: ரத்தக்குறைபாடுகள் நீக்கும் புதினாகீரை: ஜீரண சக்தி உண்டாகும் தூவளைக்கீரை: காது கேளாமை சரியாகும்

No comments:

Post a Comment