Friday, December 5, 2014

5-12-2014 Egypt 1341 BC


Our dreams
Welcome
Tutankhamun or tuttankeman (Tutankhamun, 1341 BC - 1323 BC), who is the king of ancient Egypt's Eighteenth Dynasty. From 1333 BC to 1324 BC He is known as the New Kingdom, who ruled Egypt. Tutankhamun became pharaoh at the age of his eighth or ninth. Nearly 9 years in office and was not alive. His real name is tuttankattan. Aumann Tutankhamun's life means that the resolution [1]. His name Gulf Arabic, Egyptian Arabic is the actual source of mission-anku-amun. The kiptiya (Coptic) in the name of the ancient Egyptian god amun is great. It has belonged to his name
Archaeologist Howard Carter, the 26th day of November, 1922. The discovery of Tutankhamun's grave in the media around the world greatly.

துட்டன்காமன் அல்லது தூத்தன்கேமன் (துட்டன்காமன், கிமு 1341 - கிமு 1323) என்பவன் பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் ஆவான். இவன் கிமு முதல் கிமு 1324 1333 வரை புதிய இராச்சியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் துட்டன்காட்டன் என்பதாகும். துட்டன்காமன் என்பதன் பொருள் ஆமனின் உயிருள்ள படிமம் என்பதாகும். [1] இவனது பெயர் வளைகுடா அரபு, எகிப்திய அரபு என்பவற்றில் தூத்து-அன்கு-ஆமூன் ஆகும். அத்துடன் கிப்திய (காப்டிக்) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ஆமூன் என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது

1922 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் துட்டன்காமனின் சமாதியைக் கண்டுபிடித்தமை உலகெங்கும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.


No comments:

Post a Comment