Friday, December 5, 2014

5-12-2014 poet Dicson


Our dreams.   Welcome


Once-through mercury vapor nilarpatamet ticampa 1846 or 1847 at the College of Mount holyok taken at the beginning of the film. Emily Dickinson's only authentic photograph of a child in paruvattirkuppiraku. This document is intended to be bundled with the original amest important in college. [1]
Emily Dickinson (Emily Dickinson, December 10, 1830 - May 15, 1886) was an American female poet. Considered one of the significant pataippalikalul kavitaiyulak English. He greatly loved loneliness from the state of Massachusetts in the United States. We wear white clothes, talking with guest dragging out of the room by the peculiar habits of the woman known as varatiruttal.
Eighteen hundred poems Dickinson wrote in his lifetime, too few of them appeared in print. The poem, published by the editors of that time, such changes are made marapukalukkerpa published. Dickinson's poetry, the poetry of his time, new forms of violation of the conventions of the time. Of death and immortality were karupporulkalakak. His letters to her friends were karupporulkalakak ivvicayankalaiye Dickinson.
Dickinson's friends knew him to write poetry after his death, he wrote poetry kantupitikkapapattatu in large numbers. His first collection of poems was published after his death four years. Dickinson's poems are all from 1955, was the first in their raw form. At the end of the 19th century and the beginning of the 20th century, was not received well by critics of his poems. But over time, the changing position of the literary world, particularly the US kavinarkalul currently considered one of Dickinson.







பாதரச ஆவி மூலம் நிழற்படமெடுக்கும் முறை-யால் மவுண்ட் ஹோல்யோக் கல்லுாரியில் டிசம்பா் அல்லது 1847 1846 ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட படம். குழந்தைப் பருவத்திற்குப்பிறகு உள்ள எமிலி டிக்கின்சனின் ஒரே நம்பத்தகுந்த புகைப்படம். இதன் அசல் ஆமெஸ்ட் கல்லுாரியில் முக்கியமான தொகுப்பாகவும் ஆவணமாகவும் வைக்கப்பட்டுள்ளது. [1]
எமிலி டிக்கின்சன் (எமிலி டிக்கின்சன், டிசம்பர் 10, 1830 - மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனிமையைப் பெரிதும் விரும்பியவர். வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார்.

டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. அவ்வாறு வெளியானவையும் பதிப்பாளர்களால் அக்கால கட்ட கவிதை மரபுகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. டிக்கின்சனின் கவிதைகள் அவரது காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களைக் கொண்டிருந்தன. மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. டிக்கின்சன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவ்விசயங்களையே கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன.

டிக்கின்சனின் நண்பர்களுக்கு அவர் கவிதை எழுதுவது தெரிந்திருந்தாலும் அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் பெரும் எண்ணிக்கையில் கவிதை எழுதியிருந்தது கண்டுபிடிக்கபபட்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பு அவர் மரணமடைந்து நான்காண்டுகளுக்குப் பிறகு வெளியானது. 1955 முதல் டிக்கின்சனின் கவிதைகள் அனைத்தும் அவற்றின் மூல வடிவில் முதன்முறையாக வெளியேறின. 19 ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவரது கவிதைகள் விமர்சகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் காலப்போக்கில் இலக்கிய உலகின் நிலைப்பாடு மாற்றமடைந்து தற்போது டிக்கின்சன் குறிப்பிடத்தக்க அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.



No comments:

Post a Comment