Monday, December 8, 2014

8-12-2914 Internet Banking Password


I nternet Banking பாஸ் வேர்டு திருடுபோகாமல் பாது காக்க சில எளிய வழிகள்

கணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிற து.(நேரம் மிச்சம்ஆகிறது, வே லை பளு குறைகிறது……).அதே போல் மற்றவர்கள் இதை பயன் படுத்தி நமது தகவல்கள்ய் திருடிவிடுகின்றனர் குறிப்பாக
நமது பாஸ்வேர்டுய். கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும்  கீகள் என்ன என்ன வென்று அப்படியே காப்பி செய்து, File-ஆக உருவாக்கி தரும் Softwareஆகும்.

எனவே இந்த Program ருக்கும் கம்ப்யூட்டரில் நாம் இன்டர்நெட் பரிவர்த்தனை செய்கயில் நம்முடைய பாஸ்வேர்டு  களை மற்றவர்கள் மிக ளிதாக கண்டுபிடிக்கலாம் .

நீங்கள் Browsing Centre-ல் உங்கள் Online Bank Account-ய் தயவு செய்து Open செய்ய வேண்டாம். உங்களுகே தெரியாமல் உங்கள் Password திருடப் பட்டுவிடும்.பாஸ்வேர்டு டைப் செய்யும் பொழுது இடை இடை யேபாஸ்வேர்டில் இல்லாத எழுத்துகளை செர்த்து டைப்செய்து  பின்பு Mouse மூலம் அந்த தேவையற்ற எழுத்துகளை நீக்கி விடு ங்கள். கீ லாக்கர் போன்றProgram-கள் நாம் டைப் செய்யும் எழுத்துகளை மட்டுமே நினைவில் கொள் ளும்.

எனவே நம்பாஸ்வேர்டுக ளை மற்றவர்கள் இதன்மூல ம் அறிந்து கொள்ள முடியாது.Online Bank Account & Credit  Card போன்ற முக்கியவேலைகளை ணையத்தில் நீங்கள் செய்யும்பொ ழுது முக்கியமாக அந்த இனைய முகவரியை பார்க்கவும் Https என்று இருக்கவேண்டும் S என்பது Secure(ssl)-ய் குறிக்கும். ( Https வாங்குவது மிகவும் கடினம் இதை வாங்க நிறைய  வழிமுறைகள் உள்ள து.Bank போன்ற நிறுவனம் இந்த SSL Certificate-ய் வாங்கி வைத்து இருபார் கள் அவர்களின் வாடிகையளர்களின் நன் மைக்காக).

Phishing என்பது இந்த வகை திருட்டை குறிக்கும் அதாவது போலி இணையதள ம். Original Website போன்று அதே மாதி ரி போலி (Duplicate) இணையதளத்தி னை வைத்து இருபார்கள். இந்த போலி (Duplicate) இணையத்த ளத்தில் S கண்டிப்பாக இருகாது.

Https இல்லாத இனனையதளத்தில் நீங் கள் உங்கள் User name and Password குடுத்து விட்டிர்கள் என்றால் உங்கள் தகவல்கள் அந்த போலி Website Server -க்கு சென்று சேமித்துவிடும் பின்பு அவ ர்கள் உங்கள் Account-ல்உள்ள பணத் தினை Easyயாக எடுத்து விடுவார்கள்.

உங்கள் Bank இனனையதள முகவரி கு டுத்து செல்லும் பொழுது அந்த இனை யதள முகவரியை நன்றாக கவனித்து பாருங்கள் அது உங்கள் Bank இனைய தளத்திர்கு செல்கிறதா அல்லது வேறு முகவரிக்கு Redirect ஆகி செல்கிறதா என்று பார்க்கவும் .


Redirect என்பது மாற்றி விடுவது என்று அர்த்தம் ( அதாவது x -ல் இருந்து y-க்கு திருப்பி விடுவது )Online Bank Use செ ய்யும் பொழுது VIRTUAL KEYBOARD -ய் Enable செய்து அதன் மூலம் (Virtual Keyboard வழியாக) டைப் செய்வது மே லும் நமக்கு பாதுகாப்பனது மற்றும் சிறந்ததுஅதனால் கவனமாக இருக்கவேண்டியது நம் பொறுப்பு

No comments:

Post a Comment