மதுரைன்னு சொன்னாலே மல்லிகை , தமிழ் , இலக்கணம் , அருவாள் முதல்கொண்டு நிறைய சிறப்புக்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம் இல்லைங்களா. அந்த வகையில் சிலருக்கு தெரியாத ஒரு தனி சிறப்பும்
மதுரைக்கு உண்டு.
தமிழ் நாட்டிலேயே முதன்
முதலாக பேருந்து ஓடியது நம்ம மதுரையில் தான், 1911- ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை துவங்கியது.
No comments:
Post a Comment